மு. ஆனந்தன்
முருகேசன் ஆனந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், 15 ஆவது இந்திய மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2]
மு. ஆனந்தன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | கே. அங்கமுத்து |
| பின்னவர் | ஏ. மணி |
| தொகுதி | உளுந்தூர்ப்பேட்டை |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | முருகேசன் ஆனந்தன் 12 திசம்பர் 1951[1] நாதமூர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா[1] |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| துணைவர் | சித்ரா[1] |
| பிள்ளைகள் | 02 |
| பெற்றோர் | முருகேசன் (தந்தை) அலமேலம்மாள் (தாய்).[1] |
| கல்வி | இளநிலைப் பட்டம்.[1] |
| முன்னாள் மாணவர் | அரசு கலைக் கல்லூரி, கடலூர் |
| பணி | அரசியல்வாதி, சமூகசேவகர் |
வகித்த பதவிகள்
மக்களவை உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2009 | விழுப்புரம் | அதிமுக |
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1984 | உளுந்தூர்பேட்டை | அதிமுக | 58.54[3] |
| 1991 | உளுந்தூர்பேட்டை | அதிமுக | 61.06[4] |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Biography". Lok Sabha Website இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201160911/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4539.
- ↑ "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Retrieved 17 September 2011.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 71-73.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 36-37.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)