மு. முத்தையா
மு. முத்தையா (M. Muthiah)(பிறப்பு 17 மே 1927) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஓட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து, சுதந்திரா கட்சி வேட்பாளராகவும், பின்னர் 1971 தேர்தலில் பார்வார்டு பிளாக் வேட்பாளராகவும் மற்றும் 1989 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மு. முத்தையா | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| தொகுதி | ஓட்டப்பிடாரம் |
| பதவியில் 1971–1976 | |
| பின்னவர் | ஓ. சோ. வேலுச்சாமி |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | ஆர். எஸ். ஆறுமுகம் |
| பின்னவர் | எசு. எக்சு. இராஜமன்னார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 மே 1927 பரம்மன்பச்சேரி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | விவசாயி |
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு % |
|---|---|---|---|---|
| 1967 | ஓட்டப்பிடாரம் | சுதந்திரா கட்சி | 25,937 | 45.45[4] |
| 1971 | ஓட்டப்பிடாரம் | பார்வார்டு பிளாக்கு | 27,571 | 56.92[5] |
| 1989 | ஓட்டப்பிடாரம் | திமுக | 25,467 | 31.69[6] |
மேற்கோள்கள்
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-28.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-28.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 149.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 224-225.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 218.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)