மெத்தியோடல்
மெத்தியோடல் (Methiodal) என்பது ஒரு மருந்து ஆகும். CH2INaO3S என்ற மூலக்கூற்று வாய்பாடால் இது விவரிக்கப்படுகிறது. இது எக்சு-கதிர் படப்பிடிப்புக்கு அயோடின் கலந்த மாறுபட்ட ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது.[1] முதுகெலும்பை படம்பிடிக்கும் தண்டுவட படப்பிடிப்பும் இதன் பயன்பாடுகளில் அடங்கும். ஒட்டு நாட்பட்ட-நூலாம்படையுறையழற்சி நோய்களை அறிவதற்கு இப்படப்பிடிப்பு பயனாகிறது. இப்படம் அயோஃபென்டைலேட்டு மாறுபட்ட ஊடகத்தின் கீழ் காணப்படுவது போன்றதாகும்.[2]
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| சோடியம் அயோடோமெத்தேன்சல்போனேட்டு | |
| மருத்துவத் தரவு | |
| வணிகப் பெயர்கள் | அப்ரோடில், காண்டியூரெக்சு, காண்டிராசுட்டு யூ |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | ? |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 143-47-5 |
| ATC குறியீடு | V08AA09 |
| பப்கெம் | CID 23662381 |
| DrugBank | DB13321 |
| ChemSpider | 29078 |
| UNII | H20847G0I0 |
| மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D09213 |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C |
| SMILES | eMolecules & PubChem |
| |
2021 ஆம் ஆண்டில் உலகில் எங்கும் மெத்தியோடல் சந்தைப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை..[3]
மேற்கோள்கள்
- ↑ "Effect of radiologic contrast media and local anaesthetics on the blood-brain barrier and on the leptomeninges". Acta Neurologica Scandinavica 68 (3): 164–70. September 1983. doi:10.1111/j.1600-0404.1983.tb05343.x. பப்மெட்:6316706.
- ↑ "Adhesive arachnoiditis following lumbar myelography". Spine 3 (1): 61–4. March 1978. doi:10.1097/00007632-197803000-00012. பப்மெட்:205956.
- ↑ "Methiodal search results". Drugs.com. Retrieved 2021-03-31.