மெய்தாங்கி
மெய்தாங்கி (Meithangi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சிட்லிங் ஊராட்சிக்கு உட்பட்டது.
மெய்தாங்கி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 636906 |
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2]
மக்கள் வகைப்பாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 139 குடும்பங்களும் 544 மக்களும் வசிக்கின்றனர். இதில் 273 ஆண்களும் 271 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-08-24.
- ↑ "Meithangi Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-09-02.
{{cite web}}: Text "villageinfo.in" ignored (help)