மெல்வில் தூவி
மெல்வில் லூயிசு கோசுத் தூவி (Melville Louis Kossuth Dewey, மெல்வில் டூயி, டிசம்பர் 10, 1851 – டிசம்பர் 26, 1931) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த நூலகவியலாளர் ஆவார். தூவி தசம வகைப்படுத்தல் முறையினை அறிமுகப்படுத்தியவர் இவரே.
| மெல்வில் தூவி Melvil Dewey | |
|---|---|
| பிறப்பு | டிசம்பர் 10, 1851 நியூயோர்க் |
| இறப்பு | December 26, 1931 (aged 80) லேக் பிளாசிட், புளோரிடா |
| தேசியம் | அமெரிக்கர் |
| கல்வி | ஆமெர்ஸ்ட் கல்லூரி |
| பணி | நூலகவியலாளர், சீர்திருத்தவாதி |
| அறியப்படுவது | தூவி தசம வகைப்படுத்தல் |
| சமயம் | கிறித்தவர் |
| கையொப்பம் | |
1876 இல் தூவி தசம வகைப்படுத்தல் முறைக்கான காப்புரிமத்தைப் பதிவுசெய்து கொண்டார்.