மேகாலயா அரசு, மேகாலயாவை ஆளும் அமைப்பாகும். இது செயலாக்கம், நீதித் துறை, சட்டம் இயற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மேகாலயா அரசின் தலைமையகம் சில்லாங்கில் உள்ளது.

மேகாலயா அரசு
தலைமையிடம்சில்லாங்
செயற்குழு
ஆளுநர்பி.டி.மிஸ்ரா
முதலமைச்சர்கான்ராட் சங்மா
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
  • சட்டமன்றம்
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சில்லாங் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம்

நீதித் துறை

குவஹாத்தி உயர் நீதிமன்றம் அசாமின் குவஹாத்தியில் உள்ளது. இங்குள்ள சில்லாங் கிளையில் மேகாலயாவுக்கு உட்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.[1]

சட்டம் இயற்றும் அவை

ஆளுநர்

செயலாக்கம்

சான்றுகள்

  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. Retrieved 2008-05-12.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மேகாலயா_அரசு&oldid=475390" இலிருந்து மீள்விக்கப்பட்டது