மேரு (மலை)

(மேரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மேரு (சமஸ்கிருதம்: मेरु) என்பது இந்து தொன்மவியல் புராணங்களிலும், காவியங்களிலும் குறிப்பிடப்படும் ஒரு மலையாகும். மகாமேரு என்றும் மந்திர மலை என்றும் இம்மலை அழைக்கப்பெறுகிறது. இது இமயமலையில் இருப்பதாக கருதப்படுகிறது. தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதற்கு இம்மலையை மத்தாக பயன்படுத்தினார்கள் என்கிறது கூர்ம புராணம்.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
மேரு

காண்க

ஆதாரம்


வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மேரு_(மலை)&oldid=475907" இலிருந்து மீள்விக்கப்பட்டது