மொகல் மா (Mogal Maa) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில்]] பரவலாக வணங்கப்படும் ஒரு இந்து நாட்டுப்புற தெய்வம் . குசராத்தின் சரண், இராபாரி மற்றும் அகிர் சமூகத்தினரால் இத்தெய்வம் பரவலாக வணங்கப்படுகிறது.[1] மொகல் மா தெய்வம் சிவப்பு காக்ரா சோளி மற்றும் கருப்பு துப்பட்டா அணிந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு கையில் வாள் ஏந்தி போர் நிலைப்பாட்டிற்குத் தயாராக இருப்பதாகவும், மறுகையில் ஒரு கருநாகப் பாம்பை வாலில் இருந்து பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இத்தெய்வத்தின் தோற்றம் காணப்படுகிறது. கருநாகம் கூட்டாளியாகவும் ஆயுதமாகவும் சித்தரிக்கப்படுகிறது. தெய்வத்தின் கண்கள் கோபத்திலும் ஆக்கிரமிப்பு போர் நிலைப்பாட்டிலும் பரந்த மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன. தெய்வம், குறிப்பாக குழந்தைகளுக்கு, உதவி செய்வதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாகவும் பின்பற்றுபவர்கள் நம்புகின்றனர்.[2] இவரது முக்கிய கோயில்கள் பீம்ரனா (பிறப்பு இடம்) பாகுடா மற்றும் கப்ராவ் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.[3][4][5][6][7][8][9][10][11][12] மொகல் மா கிபி 7ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பீம்ரனா கிராமத்தில் சரண் குடும்பத்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது.[1][13] பாகுடாவில், சானி சிங்னாபூரைப் போலவே மொகல் மாவின் பிரமிப்பு காரணமாக மக்கள் தங்கள் கடைகளையும் வீட்டையும் பூட்டுவதில்லை.[14][15]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "ભીમરાણા: મોગલ માંનું જન્મસ્થળ મોગલ માંનો ઈતિહાસ - Abtak Special News" (in gu-IN). 18 June 2018. https://www.abtakmedia.com/bhimrana-the-history-of-mughal-birthplace-mughal-2/. 
  2. "Kutch: At Kabrau Mogal Dham, Hindus & Muslims Alike Throng to Pray for Children" (in en). News18. 27 March 2023. https://www.news18.com/india/kutch-at-kabrau-mogal-dham-hindus-muslims-alike-throng-to-pray-for-children-7395559.html. 
  3. "દ્વારકા જિલ્લાના ભીમરાણા ગામમો થયો હતો મોગલ માનો જન્મ, જાણો તેનો ઈતિહાસ". Zee News Gujarati. 6 December 2023. https://zeenews.india.com/gujarati/gujarat/mogal-ma-was-born-in-bhimrana-village-of-dwarka-district-know-its-history-313180. 
  4. "આજે મોગલ માતાજીનો પ્રાગટ્ય મહોત્સવ:રાજ્યભરમાંથી હજારોની સંખ્યામાં ભાવિકો દર્શનાર્થે ઉમટી પડશે". https://www.divyabhaskar.co.in/local/gujarat/dwarka/news/today-is-moghal-matajis-famous-festival-132055416.html. 
  5. "ભગુડા ગામ એજ માંગલ ધામ જાણો મા મોગલ સાથે જોડાયેલી પૌરાણિક કથા" (in gu). Gujarati Jagran. 4 October 2022. https://www.gujaratijagran.com/religion/bhaguda-village-and-mangal-dham-know-the-history-of-ma-moghals-bhaguda-dham-14861. 
  6. "ભગુડામાં સાક્ષાત બિરાજમાન માં મોગલના દર્શન માત્રથી ખુલી જાશે ભાગ્યના દરવાજા" (in gu-IN). Trishul News. 4 May 2022. https://trishulnews.com/history-of-bhaguda-mogaldham/other/religion/. 
  7. "કચ્છનાં કબરાઉ શ્રી મોગલધામમાં ૫૧ સમુહલગ્ન : ૧૫૧ કુંડી મહાયજ્ઞ". www.akilanews.com. https://www.akilanews.com/Saurashtra_news/Detail/02-01-2021/150525. 
  8. "મણીધર વડવાળી આઈ મોગલનો દરબાર" (in gu). gujarati.news18.com. 8 March 2023. https://gujarati.news18.com/web-stories/Gujarat/kutch-bhachau-kabrau-mogaldham-divine-power-of-aai-mogal-maa-vc/. 
  9. "WHAT! FIR filed against Rahul Vaidya-Bhoomi Trivedi" (in en). Bollywood Life. 16 October 2021. https://www.bollywoodlife.com/tv/fir-filed-against-rahul-vaidya-bhoomi-trivedi-for-hurting-religious-sentiments-in-their-song-garbe-ki-raat-1933387/. 
  10. "Latest Gujarati Devotional Song 'Maa Mogal Ni Aarti' Sung By Rupal Dabhi" (in en). The Times of India. 3 November 2023. https://timesofindia.indiatimes.com/videos/lifestyle/devotional/gujarati/latest-gujarati-devotional-song-maa-mogal-ni-aarti-sung-by-rupal-dabhi/videoshow/104945746.cms. 
  11. "डॉक्टर ने भी हाथ खड़े कर दिए फिर रखी मोगल मां की मानता, और हुआ ऐसा चमत्कार की..." (in hi). Trishul Hindi News. 7 January 2023. https://hindi.trishulnews.com/maa-mogal-aashirvaad/. 
  12. "Check Out Popular Gujarati Devotional Lyrical Video Song 'Mogal Chhoru' Sung By Sagardan Gadhvi Lifestyle - Times of India Videos" (in en). The Times of India. 27 April 2023. https://timesofindia.indiatimes.com/videos/lifestyle/devotional/gujarati/check-out-popular-gujarati-devotional-lyrical-video-song-mogal-chhoru-sung-by-sagardan-gadhvi/videoshow/99806978.cms. 
  13. "1350 વર્ષ જુનું છે મોગલ માંનુ જન્મસ્થળ; જાણો ભીમરાણાનો ઈતિહાસ". tv13. https://www.tv13gujarati.com/news/1350-years-old-is-the-birthplace-of-mogal-maa-know-the-history-of-bhimrana. 
  14. "Bhavnagar: મા મોગલનું ભગુડા, એવું ગામ જ્યાં ઘર કે દુકાનમાં કોઇ તાળા મારતાં નથી!" (in gu). gujarati.news18.com. 17 October 2022. https://gujarati.news18.com/news/bhavnagar/bhaguda-village-where-for-years-the-house-or-shop-was-not-locked-in-bhavnagar-dgb-local18-1267615.html. 
  15. "ભગુડા ગામે સાક્ષાત બિરાજતા મોગલ માતાનો ઈતિહાસ, મા જીવંત સ્વરૂપે હાજર" (in en). VTV Gujarati. 28 May 2024. https://www.vtvgujarati.com/news-details/moghal-mother-in-bhaguda-village-folk-goddess-in-kathiawadi-culture. 
"https://tamilar.wiki/w/index.php?title=மொகல்_மா&oldid=477910" இலிருந்து மீள்விக்கப்பட்டது