மொன்ட்டானா
(மொன்ரனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொன்டானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹெலேனா. ஐக்கிய அமெரிக்காவில் 41 ஆவது மாநிலமாக 1889 இல் இணைந்தது,
| மொன்டானா மாநிலம் | |||||||||||
| |||||||||||
| அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
| தலைநகரம் | ஹெலேனா | ||||||||||
| பெரிய நகரம் | பிலிங்ஸ் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | பிலிங்ஸ் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 4வது | ||||||||||
| - மொத்தம் | 147,165 சதுர மைல் (381,156 கிமீ²) | ||||||||||
| - அகலம் | 255 மைல் (410 கிமீ) | ||||||||||
| - நீளம் | 630 மைல் (1,015 கிமீ) | ||||||||||
| - % நீர் | 1 | ||||||||||
| - அகலாங்கு | 44° 21′ வ - 49° வ | ||||||||||
| - நெட்டாங்கு | 104° 2′ மே - 116° 3′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 44வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 997,195 | ||||||||||
| - மக்களடர்த்தி | 6.19/சதுர மைல் 2.39/கிமீ² (48வது) | ||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | கருங்கல் சிகரம்[1] 12,799 அடி (3,901 மீ) | ||||||||||
| - சராசரி உயரம் | 3,396 அடி (1,035 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | கூட்டெனை ஆறு[1] 1,800 அடி (549 மீ) | ||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
நவம்பர் 8, 1889 (41வது) | ||||||||||
| ஆளுனர் | பிரயன் சுவைட்சர் (D) | ||||||||||
| செனட்டர்கள் | மாக்ஸ் பாகஸ் (D) ஜான் டெஸ்டர் (D) | ||||||||||
| நேரவலயம் | மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/DST-6 | ||||||||||
| சுருக்கங்கள் | MT US-MT | ||||||||||
| இணையத்தளம் | www.mt.gov | ||||||||||
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S. Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. Retrieved 2008-04-16.
{{cite web}}: Check date values in:|year=(help); Unknown parameter|accessmonthday=ignored (help); Unknown parameter|accessyear=ignored (help)CS1 maint: year (link)