வேதியியலில் மோல் வரைபடம் (mole map) என்பது மோல் நிறை, ஒரு மோலில் உள்ள துகள்களின் எண்ணிக்கை, சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகள் மற்றும் மூலக்கூறுகளின் காரணிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு வழங்கும் குறிப்பு பட்டியலின் வரைபட விளக்கம் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Kenkel, John (2011-07-08). Basic Chemistry Concepts and Exercises (in ஆங்கிலம்). CRC Press. p. 204. ISBN 978-1-4398-1338-6.
  2. The Science Teacher (in ஆங்கிலம்). Vol. 67. American Science Teachers Association. 2000. p. 38.
  3. "4.10: Mole Road Map". Chemistry LibreTexts (in ஆங்கிலம்). 2022-02-14. Retrieved 2024-04-11.
"https://tamilar.wiki/w/index.php?title=மோல்_வரைபடம்&oldid=478857" இலிருந்து மீள்விக்கப்பட்டது