யழாலி
யழாலி (Yazali) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெனாலி வருவாய் பிரிவின் கார்லபலேம் மண்டலத்தில் அமைந்துள்ளது.[2]
யழாலி | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 15°53′10″N 80°32′49″E / 15.886°N 80.547°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | குண்டூர் |
| வட்டம் | கார்லபலேம் |
| அரசு | |
| • வகை | ஊராட்சி மன்றம் |
| • நிர்வாகம் | யழாலி கிராம ஊராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2,423 ha (5,987 acres) |
| மக்கள்தொகை (2011)[3] | |
| • மொத்தம் | 7,975 |
| • அடர்த்தி | 330/km2 (850/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| இடக் குறியீடு | +91– |
| வாகனப் பதிவு | ஏபி |
நிலவியல்
யழாலி வட்டத் தலைமையகமான கார்லபலேமின் தெற்கே அமைந்துள்ளது.[4] 15.886 ° வடக்கு 80.547 ° கிழக்கில் 2,423 ஹெக்டேர் (5,990 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.[2]
புள்ளிவிவரங்கள்
2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, யழாலியில் ஆண்கள் 51% மக்கள்தொகையும் பெண்கள் 49% என மொத்தம் 3,103 ஆக உள்ளனர்ர். சராசரி கல்வியறிவு விகிதம் 23% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; ஆண்களில் 35% , பெண்கள் 15% கல்வியறிவு பெற்றவர்கள். மக்கள்தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டவர்கள்.[5] கிராமத்தின் பெரும்பான்மையானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேற்கோள்கள்
- ↑ "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 105. Archived from the original (PDF) on 18 August 2017. Retrieved 7 May 2019.
- ↑ 2.0 2.1 2.2 "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 492. Retrieved 5 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Retrieved 8 May 2019.
- ↑ "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 818–819. Retrieved 5 June 2019.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.