யார்? (பருவம் 3)
யார்? (பருவம் 3) என்பது 17 பெப்ரவரி 2020ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரபரப்பூட்டும் மர்ம தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரின் கதை உல்லாசப் பயணத்திற்கு செல்லும் 6 பேர்களை கடத்தும் அந்த மர்ம மனிதர் யார்? எதற்காக கடத்தினார்கள் என்பது தான் கதை. இந்த தொடர் ஏப்ரல் 20, 2020 இல் 25 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
| யார்? (பருவம் 3) | |
|---|---|
| வகை | |
| நடிப்பு | |
| நாடு | சிங்கப்பூர் |
| மொழி | தமிழ் |
| தயாரிப்பு | |
| ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | வசந்தம் தொலைக்காட்சி |
| ஒளிபரப்பான காலம் | 17 பெப்பிரவரி 2020 – 20 ஏப்ரல் 2020 |
| Chronology | |
| முன்னர் | அறிவான் |
| பின்னர் | சாவித்ரி |
| தொடர்புடைய தொடர்கள் | யார்? (பருவம் 1) யார்? (பருவம் 2) |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- vasantham TV Official Website பரணிடப்பட்டது 2019-04-07 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Mediacorp Vasantham (முகநூல்)
- Mediacorp Vasantham YouTube
| வசந்தம் தொலைக்காட்சி : திங்கள் - வியாழன் இரவு 10 மணி தொடர்கள் | ||
|---|---|---|
| முன்னைய நிகழ்ச்சி | யார்? (பருவம் 3) | அடுத்த நிகழ்ச்சி |
| அறிவான் | சாவித்ரி | |