யூரிக்னேமா
| யூரிக்னேமா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பாசுமாடோடியா
|
| குடும்பம்: | பாசுமோடிடே
|
| பேரினம்: | யூரிக்னேமா ஆடிநெட்-செர்விலே, 1838
|
| வேறு பெயர்கள் | |
|
கிளெமகாந்தா ரெயின்போ, 1897 | |
யூரிக்னேமா (Eurycnema) என்பது பாசுமடிடே குடும்பத்தைச் சேர்ந்த குச்சி பூச்சிகளின் பேரினம் மற்றும் பாசுமடினி இனக்குழு ஆகும்.[1] ஆத்திரேலியா, நியூ கினி, கெய் தீவுகள், திமோர், வெட்டார் மற்றும் சோலோர் ஆகிய நாடுகளிலிருந்து அறியப்பட்ட சிற்றினங்கள் சில உள்ளன.[2]
சிற்றினங்கள்
யூரிங்னிமா பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[2]
- யூரிக்னேமா கோலியாத் (கிரே, 1834)
- யூரிக்னேமா நிக்ரோசுபிநோசா ரெட்டன்பாச்சர், 1908
- யூரிக்னேமா ஒசைரிசு (கிரே, 1834)
- யூரிகனேமா வெர்சிருப்ரா (ஆடினெட்-செர்வில், 1838) -மாதிரி இனம் (சைபோக்ரானியா வெர்சிரூப்ரா ஆடினெட், செர்வில்[3]
மேற்கோள்கள்
- ↑ Audinet-Serville (1838)[1839] Histoire naturelle des Insectes. Orthoptères 235.
- ↑ 2.0 2.1 Phasmida Species File (Version 5.0/5.0: retrieved 21 May 2021)
- ↑ Kirby WF (1904) A synonymic catalogue of Orthoptera. 1. Orthoptera Euplexoptera, Cursoria et Gressoria. (Forficulidae, Hemimeridae, Blattidae, Mantidae, Phasmidae) 1: 501pp.
வெளி இணைப்புகள்
- விக்கியினங்களில் பாசுமதினி பற்றிய தரவுகள்