இரவீனா இரவி
(ரவீனா ரவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரவீனா இரவி (அ) இரவீனா (Raveena Ravi) என்பவர் தமிழில் பின்னணிக் குரல் தருபவர். புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். இவர் கத்தி, ஐ போன்ற திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
| இரவீனா இரவி | |
|---|---|
| பிறப்பு | இரவீனா இரவி 11 திசம்பர் 1993 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | பின்னணிக் குரல் கொடுப்பவர் |
| செயற்பாட்டுக் காலம் | 2012—தற்போது |
பின்னணிக்குரல்
| ஆண்டு | திரைப்படம் | நடிகை |
|---|---|---|
| 2012 | சாட்டை | மகிமா |
| 2013 | 555 | மிருத்திகா மற்றும் எரிகா பெர்னாண்டஸ் |
| 2014 | நிமிர்ந்து நில் | அமலா பால் |
| கத்தி | சமந்தா | |
| 2014 | அனேகன் (திரைப்படம்) | அமேரா தஸ்தர் |
| 2015 | ஐ | ஏமி சாக்சன் |
| 2022 | பொன்னியின் செல்வன் 1 | திரிசா |
நடித்த திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2017 | ஒரு கிடாயின் கருணை மனு | சீதா | தமிழ் | அறிமுகம் |
| 2018 | நித்ய ஹரித நாயகன் | மலையாளம் | ||
| 2020 | காவல்துறை உங்கள் நண்பன் | இந்து | தமிழ் | |
| 2022 | லவ் டுடே | தமிழ் |
மேற்கோள்கள்
- "தமிழ்சினிமாஃபைர்" பரணிடப்பட்டது 2014-10-07 at the வந்தவழி இயந்திரம்
- "இனியதமிழ்" பரணிடப்பட்டது 2014-10-21 at the வந்தவழி இயந்திரம்
- "மாலைமலர்" பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- "ஃபில்மிபீட்"