ராஜாஜி சாலை அல்லது வடக்குக் கடற்கரை சாலை என்பது சென்னையில் புனித ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள சாலையாகும். இது வடக்கே ராயபுரத்தையும் தெற்கே குவிப்பில் தீவையும் இணைக்கும் சாலையாகும். இது கிழக்கிந்தியக் கம்பெனியின் காலம் தொட்டு சென்னையின் முக்கிய சாலையாக திகழ்கிறது.[1]

ராஜாஜி சாலை
ராஜாஜி சாலையின் கோட்டையை ஒட்டிய பகுதி
பராமரிப்பு :சென்னை மாநகராட்சி
ஆள்கூறுகள்:13°05′14″N 80°17′15″E / 13.087318°N 80.2874723°E / 13.087318; 80.2874723

முக்கியத்துவம்

படிமம்:Marina Beach Road 99.jpg
2017-ல் ராஜாஜி சாலை
படிமம்:North beach road-chennai.JPG
ராஜாஜி சாலையில் வடக்கை நோக்கிய காட்சி

சென்னையின் முக்கியக் கட்டிடங்களான புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை துறைமுக டிரஸ்ட், ரிசர்வ் வங்கி, மெட்ராஸ் உயர் நீதிமன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. பல பழைமையான கட்டிடங்கள் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ராஜாஜி_சாலை&oldid=482517" இலிருந்து மீள்விக்கப்பட்டது