ராமி மலேக்
ராமி மலேக் (ஆங்கிலம்: Rami Malek) (பிறப்பு: மே 12, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2, நீட் போர் ஸ்பீட் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]
| ராமி மலேக் | |
|---|---|
| படிமம்:Rami Malek.jpg | |
| பிறப்பு | ராமி சையத் மலேக் மே 12, 1981 லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியா அமெரிக்க ஐக்கிய நாடு |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2004–இன்று வரை |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ 'Bohemian Rhapsody' Interview w/ Rami Malek, Lucy Boynton & More (video). HBO. October 26, 2018. Archived from the original on September 15, 2019. Retrieved February 17, 2019 – via YouTube.
- ↑ Our First Cover Star: Rami Malek (video). GQ Middle East. October 4, 2018. Archived from the original on September 15, 2019. Retrieved February 17, 2019 – via YouTube.
- ↑ "Oscars 2019: Rami Malek becomes the first Egyptian to win Best Actor". The National. February 25, 2019 இம் மூலத்தில் இருந்து February 25, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190225190853/https://www.thenational.ae/arts-culture/film/oscars-2019-rami-malek-becomes-the-first-egyptian-to-win-best-actor-1.829899.