ருடால்ப் ஹெல் (Rudolf Hell) (19 திசம்பர் 1901 – 11 மார்ச்சு 2002) ஒரு ஜெர்மானிய புத்தாக்குனர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.

ருடால்ப் ஹெல்
Rudolf Hell
பிறப்பு19 திசம்பர் 1901, Schierling
இறப்பு11 மார்ச் 2002 (அகவை 100), கீல்
நினைவகங்கள்Eichhof Park Cemetery
படித்த கல்வி நிறுவனங்கள்Technische Universität München
பணிபுத்தாக்குனர், பொறியாளர், தொழில் முனைவோர்
விருதுகள்Knight Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany


"https://tamilar.wiki/w/index.php?title=ருடால்ப்_ஹெல்&oldid=486953" இலிருந்து மீள்விக்கப்பட்டது