ரேலீ தாம்சன் (Raelee Thompson, பிறப்பு: ஆகத்து 3 1945), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் மேனாள் வீரர் ஆவார். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1972 - 1985 ஆண்டுகளில் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1973 - 1985 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.[1][2][3]

ரேலீ தாம்சன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒபது
ஆட்டங்கள் 16 23
ஓட்டங்கள் 162 207
மட்டையாட்ட சராசரி 11.57 25.87
100கள்/50கள் 0/0 0/1
அதியுயர் ஓட்டம் 25 50*
வீசிய பந்துகள் 4304 1368
வீழ்த்தல்கள் 57 24
பந்துவீச்சு சராசரி 18.24 18.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/33 3/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/- 6/-
மூலம்: Cricinfo, பிப்ரவரி 19 2008

மேற்கோள்கள்

  1. "Player Profile: Raelee Thompson". ESPNcricinfo. Retrieved 13 November 2023.
  2. "Player Profile: Raelee Thompson". CricketArchive. Retrieved 13 November 2023.
  3. "Raelee Thompson inducted into the Australian Cricket Hall of Fame". Cricket Victoria. 27 January 2022. Retrieved 4 March 2023.
"https://tamilar.wiki/w/index.php?title=ரேலீ_தாம்சன்&oldid=486859" இலிருந்து மீள்விக்கப்பட்டது