ரொஜர் பின்னி (Roger Binny, (கன்னடம்: ರೋಜರ್‌ ಮೈಖೆಲ್‌ ಹಂಫ್ರಿ ಬಿನ್ನಿ) சூலை 19. 1955, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். . ரொஜர் பின்னி இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆவார். இவர் பெங்கலூரில் பிறந்தார்.

ரோஜர் பின்னி
படிமம்:BCCI President Shri Roger Binny in PMO New Delhi.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 27 72
ஓட்டங்கள் 830 629
மட்டையாட்ட சராசரி 23.05 16.12
100கள்/50கள் -/5 -/1
அதியுயர் ஓட்டம் 83* 57
வீசிய பந்துகள் 2870 2957
வீழ்த்தல்கள் 47 77
பந்துவீச்சு சராசரி 32.63 29.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 6/56 4/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 12/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரோஜர்_பின்னி&oldid=486011" இலிருந்து மீள்விக்கப்பட்டது