ஆள்கூறுகள்: 13°03′43″N 80°14′02″E / 13.062°N 80.234°E / 13.062; 80.234

இலயோலாக் கல்லூரி, சென்னை

தமிழர்விக்கியிலிருந்து
(லயோலா கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இலயோலாக் கல்லூரி
குறிக்கோளுரைLuceat Lux Vestra
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
உங்கள் ஒளி ஒளிரட்டும்
வகைதன்னாட்சி பெற்றது
உருவாக்கம்1925
அமைவிடம், ,
இணையதளம்loyolacollege.edu

இலயோலாக் கல்லூரி (Loyola College, Chennai) சென்னையில் இயேசு சபையினரால் நடத்தப்படும் ஓர் உயர்கல்வி நிறுவனமாகும். இது இந்தியாவின் மதிப்புமிக்க உயர்நிலை கல்விக்கூடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புக்கள் படிக்கலாம். சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாக 1978ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டுக் கணக்குப் படி, இக்கல்லூரியில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

வரலாறு

படிமம்:Loyola College Chennai entrance.jpg
இலயோலா கல்லூரி நுழைவாயில்

1925ஆம் ஆண்டு, பிரெஞ்ச் ஜெசுட் அருட்தந்தை பிரான்சிஸ் பெட்ரம் இலயோலா கல்லூரியைத் தொடங்கினார். இந்த முயற்சியில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிச் பல்கலைக்கழகம், இலண்டன் பொருளாதாரப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்ற கிறித்துவின் குமுகாயத்தினர் சிலர் இவருக்குத் துணையாக இருந்தனர்.

சில குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

அரசுச் சேவைகள்

அரசியலில்

வணிகத்தில்

விளையாட்டில்

சமயம்

இதழியலில்

நாடகம் மற்றும் திரைக்கலைஞர்கள்

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

13°03′43″N 80°14′02″E / 13.062°N 80.234°E / 13.062; 80.234

"https://tamilar.wiki/w/index.php?title=இலயோலாக்_கல்லூரி,_சென்னை&oldid=287439" இலிருந்து மீள்விக்கப்பட்டது