லெட்சுமி நரசிம்மர் கோயில், திருவள்ளூர்
இலக்குமி நரசிம்மர் கோயில் (Lakshmi Narasimhar Temple) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ள நரசிங்கபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவள்ளூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் அரக்கோணத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இக்கோயில் பிற்காலச் சோழர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டது.[2]
இலக்குமி நரசிம்மர் கோவில் | |
---|---|
படிமம்:Sri Lakshmi Narasimhar.jpg | |
தமிழ்நாட்டின் திருவள்ளூர் வட்டத்தில்|கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்த இலக்குமி நரசிம்மர் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் மாவட்டம் |
அமைவு: | திருவள்ளூர் வட்டம் |
ஆள்கூறுகள்: | 13°01′31″N 79°48′24″E / 13.02528°N 79.80667°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழகக் கட்டிடக் கலை |
படிமம்:Lak narasimhar g.JPG
இலக்குமி நரசிம்மர் கோயில்
படிமம்:Lak narasimhar Old.JPG
சீரமைப்பிற்கு முந்தைய இலக்குமி நரசிம்மர் கோயில்
கல்வெட்டுக்கள்
இக்கோயிலிலும், சுற்றிலும் 14 கல்வெட்டுக்கள் உள்ளது. அதில் இரண்டு பிற்காலச் சோழர்கள் காலத்தியது ஆகும். 12 கல்வெட்டுக்களில் பெரும்பாலும் விஜயநகர பேரரசர் அச்சுத தேவ ராயன் காலத்தியதாகும்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Narasimha temple in ruins". தி இந்து. 9 May 2003 இம் மூலத்தில் இருந்து 30 June 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030630023824/http://www.hindu.com/thehindu/fr/2003/05/09/stories/2003050901091000.htm. பார்த்த நாள்: 21 October 2011.
- ↑ Balasubrahmanyam, S. R.; Balasubrahmanyam Venkataraman (1979). Later Chola temples: Kulottunga I to Rajendra III (A.D. 1070-1280). Mudgala Trust. pp. 102–104.