வடகறி (திரைப்படம்)

தமிழர்விக்கியிலிருந்து
(வடகறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வடகறி
திரையரங்கு சுவரொட்டி
இயக்கம்சரவண ராஜன்
தயாரிப்புதயாநிதி அழகிரி
கதைசரவண ராஜன்
இசைவிவேக் சிவா
மேர்வின் சாலமன்
நடிப்புஜெய்
சுவாதி ரெட்டி
ஆர்ஜே பாலாஜி
ஒளிப்பதிவுவெங்கடேஷ் எஸ்.
படத்தொகுப்புபிரவீண் கே. எல்.
என். பி. ஸ்ரீகாந்த்
கலையகம்மீகா என்டர்டெயின்மென்ட்
வெளியீடு19 ஜூன் 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வடகறி (ஒலிப்பு) இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை சரவண ராஜன் இயக்க, ஜெய், சுவாதி ரெட்டி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனக்கு சொந்தமில்லாத பொருளை தன்வசப்படுத்திக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்ற கருத்தைச் சொல்ல வந்திருக்கும் படமே ‘வடகறி’ ஆகும்.

நடிகர்கள்

வெளியீடு

இந்தத் திரைப்படம் ஜூன் 19, 2014ம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியில் குல்பி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வடகறி_(திரைப்படம்)&oldid=490822" இலிருந்து மீள்விக்கப்பட்டது