வயர்ட்
வயர்ட் என்பது ஐக்கிய அமெரிக்காவில் வெளிவரும் ஒரு ஆங்கில இதழ். தகவல் தொழில்நுட்பம் பற்றியும், அதன் சமூகத் தாக்கங்கள் பற்றியும் செய்திகளையும் கட்டுரைகளையும் இது முதன்மையாக வெளியிடுகிறது. 1993 ஆம் தொடங்கிய இந்த இதழ், இணைய யுகத்தின் ஒரு முக்கிய இதழாக பலரால் கருதப்படுகிறது.
| கேட்டி ட்ரூமாண்ட் | கேட்டி ட்ரூமாண்ட் |
|---|---|
| வகை | தொழில், தொழில்நுட்பம், வாழ்க்கை முறை |
| இடைவெளி | மாத இதழ் |
| Total circulation (டிசம்பர் 2023) | 541,614[1] |
| தொடங்கப்பட்ட ஆண்டு | பிப்ரவரி 1991 |
| முதல் வெளியீடு | ஜனவரி 1993, காலாண்டு இதழாக |
| நிறுவனம் | கொண்டே நாஸ்ட் பதிப்பகம் |
| நாடு | அமெரிக்கா |
| அமைவிடம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா |
| மொழி | ஆங்கிலம் |
| ISSN | 1059-1028 |
மாதமொரு முறை வெளிவரும் இந்த இதழ் சனவரி 2017-ஆம் ஆண்டுக் கணக்கின்படி 870,101 படிகள் விற்றது.[2]
மேற்கோள்கள்
- ↑
- ↑ "WMG Media Kit 2017" (PDF). Retrieved 3 March 2018.