வலையப்பட்டி, விருதுநகர்

(வளையப்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வலையப்பட்டி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1][2]

வலையப்பட்டி

கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விருதுநகர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,500
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
626127
தொலைபேசிக் குறியீட்டு எண்+914562******
வாகனப் பதிவுTN - 67
அருகிலுள்ள நகரம்சிவகாசி
தட்பவெப்பநிலைவறண்ட வானிலை (Köppen)

இதன் அஞ்சல் குறியீட்டு எண் 626127 ஆகும்.

மக்கள்தொகை

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இங்கு சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர்..

சமயம்

இந்துக் கோயில்கள்

காளியம்மன் கோயில், செந்தட்டி அய்யனார் கோயில், செல்லிமாரியம்மன் கோயில், ஊரணி பிள்ளையார் கோயில், வெங்கடேச பெருமாள் கோயில் ஆகியவை இவ்வூரில் அமைந்துள்ளன.

பள்ளிகள்

வலையப்பட்டியில் இந்து தொடக்கப்பள்ளி என்ற தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.

மேற்கோள்கள்

  1. "VALAYAPATTI Village in VIRUDHUNAGAR". www.etamilnadu.org. Retrieved 2025-04-09.
  2. "Gram Panchayat (ग्राम पंचायत): Valayapatti (வலையபட்டி )". localbodydata.com. Retrieved 2025-04-09.
"https://tamilar.wiki/w/index.php?title=வலையப்பட்டி,_விருதுநகர்&oldid=493779" இலிருந்து மீள்விக்கப்பட்டது