வழி (நூல்)
கவிஞர் நீலாவணனின் 55 தனிக்கவிதைகளும் வழி எனப்படும் நெடுங்கவிதையும் கொண்ட தொகுதி இது ஆகும். கவிஞர் 1955க்கும் 1972க்கும் இடையில் எழுதிய கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்நூல் கொழும்பு ரெயின்போ அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1976, மேயில் வெளிவந்தது.
| நூலாசிரியர் | நீலாவணன் |
|---|---|
| உண்மையான தலைப்பு | நீலாவணன் வழி (தமிழ்) |
| அட்டைப்பட ஓவியர் | எஸ்.கே. சௌந்தரராஜன் |
| நாடு | இலங்கை |
| மொழி | தமிழ் |
| வகை | கவிதை |
| வெளியீட்டாளர் | திருமதி நீலாவணன் |
வெளியிடப்பட்ட நாள் | 1976 (முதல் பதிப்பு) |
| ஊடக வகை | அச்சு |
| பக்கங்கள் | 134 |