வானி மலர்

வானி மலர்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
வரிசை: Celastrales
குடும்பம்: செலாசுட்ரேசியே
பேரினம்: Euonymus
இனம்: E. dichotomus
இருசொற் பெயரீடு
Euonymus dichotomus
B.Heyne ex வாலிக்.

வானி (Euonymus dichotomus) என்பது செலாசுட்ரேசியே குடும்ப பூக்கும் தாவர இனத் தாவரமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியைத் தாயகமாகக் கொண்டது.[1][2]

இலக்கியம்

வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[3]

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. "Celastraceae Euonymus dichotomus B.Heyne ex Wall". Plant Names. International Plant Names Index.
  2. "Euonymus dichotomus – [[செலாசுட்ரேசியே]]". BIOTIK. {{cite web}}: URL–wikilink conflict (help)
  3. குறிஞ்சிப்பாட்டு 69
"https://wiki1.tamilar.wiki/index.php?title=வானி_மலர்&oldid=11530" இருந்து மீள்விக்கப்பட்டது