விஜய ராஜே
விஜய ராஜே (Vijaya Raje)(16 செப்டம்பர் 1919, தார் - 21 திசம்பர் 1995) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ராம்கரைச் சேர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.
| விஜய ராஜே | |
|---|---|
| குன்வாராணி-ராம்கார் | |
| ராம்கர் ராஜ் | |
| தார் சமஸ்தானம் | 16 செப்டம்பர் 1919 – 12 திசம்பர் 1995 |
| முன்னையவர் | மஹாராஜ்மாதா ஷஷாங்க் மஞ்சிரி தேவி |
| பின்னையவர் | குன்வராணி சஷி பிரபா சிங் |
| பிறப்பு | 16 செப்டம்பர் 1919 தார், இந்தியா |
| இறப்பு | December 21, 1995 (aged 76) ஹசாரிபாக் |
| மரபு | நராயன் |
| மதம் | இந்து |
இவர் 1952-1957-ல் ராம்கர் ராஜின் ஜனதா கட்சியின் பீகார் மாநிலத்திலிருந்து இந்தியாவின் முதலாவது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1] பின்னர் இவர் 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் சத்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து 2வது, 3வது மற்றும் 4வது மக்களவைக்கு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. Retrieved 26 October 2017.
- ↑ "4th Lok Sabha- Members Bioprofile". LS Secretariat, New Delhi. Retrieved 26 October 2017.