விட்டிலெவு
விட்டி லெவு (Viti Levu) என்பது பிஜி நாட்டின் பெரிய தீவு. இந்த தீவில் உள்ள சுவா நகரமே பிஜியின் தலைநகரம். பிஜியின் மற்ற தீவுகளைவிடவும், இந்த தீவில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 70 % மக்கள் இங்கு வாழ்கின்றனர். இதன் பரப்பளவு 10,289 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
| படிமம்:Fiji map.png Map of Viti Levu | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | பசிபிக் பெருங்கடல் |
| ஆள்கூறுகள் | 17°48′S 178°0′E / 17.800°S 178.000°E |
| தீவுக்கூட்டம் | விட்டிலெவு தீவுக்கூட்டம் |
| பரப்பளவு | 10,388 km2 (4,011 sq mi) |
| பரப்பளவின்படி, தரவரிசை | 75th |
| நீளம் | 146 km (90.7 mi) |
| அகலம் | 106 km (65.9 mi) |
| உயர்ந்த ஏற்றம் | 1,394 m (4,573 ft) |
| உயர்ந்த புள்ளி | தொமானிவி மலை |
| நிர்வாகம் | |
Fiji | |
| பிரிவு | மேற்குக் கோட்டம், மையக் கோட்டம் |
| பெரிய குடியிருப்பு | சுவா (மக். 77,366) |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 600,000 |
| அடர்த்தி | 55.83 /km2 (144.6 /sq mi) |
| இனக்குழுக்கள் | பிஜியர் (54.3%), பிஜி இந்தியர் (38.1%), பிறர் (ஆசிய, ஐரோப்பிய, பசிபிக் பழங்குடி மக்கள்) (7.6%) |
பகுதிகள்
பிஜியின் முக்கிய நகரங்களில் இம்பா, லவுடோக்கா, நந்தி, நவுசோரி, சிகடோங்கா உள்ளிட்டவை இந்த தீவில் தான் உள்ளன. இந்த தீவின் பெயராலேயே இந்த நாட்டிற்கு இப்பெயர் வந்தது.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.