வித்தியாபதி (Vidyapati) (பொ.ஊ. 1352–1448), இந்திய நாட்டின் மைதிலி மொழி மற்றும் சமசுகிருத மொழிக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

வித்தியாபதி
இயற்பெயர் வித்தியாபதி
பிறந்ததிகதி 1352
பிறந்தஇடம் மதுபனி, (தற்கால இந்தியா)[1]
இறப்பு 1448
பணி கவிஞர், எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
இணையதளம் www.vidyapatidham.tk

மைதிலி கவிக் குயில் எனும் புனைப் பெயரால் மைதிலி மொழியில் நன்கு அறியப்பட்டவர். கணபதி தாக்கூரின் மகனாகப் பிறந்த வித்தியாபதி, சமசுகிருதம், மைதிலி மொழி மற்றும் வங்காள மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். மேலும், நேபாள மொழியிலும் சில கவிதைகளைப் புனைந்துள்ளார்.

பிரபல கலாசாரத்தில்

கவிஞர் வித்தியாபதி குறித்தான இந்தித் திரைப்படம் 1937-இல் வெளிவந்தது.[2]

மேற்கோள்கள்

  1. "The birth place of Vidyapati is Known to be Madhubani in Present day Bihar, India". Archived from the original on 2014-12-23. Retrieved 2017-04-03.
  2. Chandra, Balakrishnan, Pali, Vijay Kumar. "100 Years of Bollywood - Vidyapati 1937". indiavideo.org. Invis Multimedia Pvt. Ltd. Retrieved 23 July 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வித்தியாபதி&oldid=497994" இலிருந்து மீள்விக்கப்பட்டது