விரிங்கிலி (Viringili) என்பது இந்தியாவின் இலட்சத்தீவில் உள்ள ஒரு மக்கள் வசிக்காத தீவு ஆகும். இது மாலிகு தீவு எனப்படும் மினிக்காய் பாறைகளின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது.

விரிங்கிலி
Viringili
Nickname: சுமால் பாக்சு தீவு
இலட்சத்தீவுகளில் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்அரபிக்கடல்
ஆள்கூறுகள்8°16′41″N 73°00′40″E / 8.278°N 73.011°E / 8.278; 73.011
தீவுக்கூட்டம்இலட்சத்தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • விரிங்கிலி
பரப்பளவு0.025 km2 (0.0097 sq mi)
நீளம்0.15 km (0.093 mi)
அகலம்0.20 km (0.124 mi)
கரையோரம்0.8 km (0.5 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறியீட்டு எண்682559
தொலைபேசிக் குறியீடு0489x
ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்IN-LD-09[1]
அதிகாரபூர்வ இணையதளம்www.lakshadweep.gov.in

நிர்வாகம்

விரிங்கிலி தீவு இந்திய ஒன்றியப் பிரதேசத்தின் இலட்சத்தீவுகளில் உள்ள மினிக்காய் நகர தாலுகாவின் ஒரு பகுதியாகும்.[3]

புவியியல்

விரிங்கிலி தீவு வெறும் 200 மீ நீளம் கொண்டதாகும். சரளைக் கற்களால் சூழப்பட்டு புதர்களால் மூடப்பட்டுள்ளது. தீவின் மையத்தில் ஒரு சில வளர்ச்சி குன்றிய தென்னை மரங்கள் வளர்கின்றன. இது மினிகாயிலிருந்து 0.6 கிமீ (0.37 மைல்) தொலைவில் உள்ளது.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. Registration Plate Numbers added to ISO Code
  2. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Lakshadweep.
  3. Tehsils info
  • Bell, H.C.P.: The Maldive Islands, An account of the physical features, History, Inhabitants, Productions and Trade. Colombo 1883.
  • Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. Barcelona 1999, {{ISBN|84-7254-801-5}
"https://tamilar.wiki/w/index.php?title=விரிங்கிலி&oldid=498837" இலிருந்து மீள்விக்கப்பட்டது