விருதகிரி (திரைப்படம்)

விருதகிரி (Virudhagiri) 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை நடிகர் விஜயகாந்த் எழுதி இயக்கியிருந்தார். விஜயகாந்த், மீனாட்சி தீட்சத், மாதுரி இடகி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]

விருதகிரி
விருதகிரி திரைப்படம்
இயக்கம்விஜயகாந்த்
தயாரிப்புஎல். கே. சுதேஷ்
கதைவிஜயகாந்த்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புவிஜயகாந்த்
மீனாட்சி தீட்சத்
மாதுரி இடகி
அருண் பாண்டியன்
ஒளிப்பதிவுகே. பூபதி
கலையகம்கேப்டன் சினி கிரியேசன்ஸ்
வெளியீடுதிசம்பர் 10, 2010 (2010-12-10)
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைப்பாத்திரங்கள்

சுந்தர் சி. பாபு இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[4]

மேற்கோள்கள்

  1. "Virudhagiri Tamil Movie Preview cinema review stills gallery trailer video clips showtimes". IndiaGlitz.com.
  2. "Action Movie | Inspector Dabangg (Virudhagiri) | Full Movie | Vijayakanth | Tamil Hindi Dubbed Movie". YouTube. Archived from the original on 1 March 2020. பார்க்கப்பட்ட நாள் 8 July 2017.
  3. "Let's take a look at Kollywood's several attempts in remaking foreign films". Archived from the original on 1 February 2022. பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
  4. "Viruthagiri". Raaga. பார்க்கப்பட்ட நாள் 3 August 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விருதகிரி_(திரைப்படம்)&oldid=37639" இருந்து மீள்விக்கப்பட்டது