பொள்ளாச்சி வி. ஜெயராமன்
(வி. ஜெயராமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வி ஜெயராமன் (V. Jayaraman) ஓர் இந்திய அரசியல்வாதி, உடுமலைப்பேட்டைத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் துணைச் சபாநாயகர் ஆவார்.
முதலில் இவர் பொள்ளாச்சியிலிருந்து 2001-இல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் உணவுத்துறை அமைச்சரானார். 2006 இல் பொள்ளாச்சித் தொகுதியிலும், 2011 இல் உடுமலைப்பேட்டைத் தொகுதியிலும் வெற்றி பெற்றார்.[1]