ஒரு கரைசலில் கரைபொருள் பூரிதம் அடைந்தபிறகு திடப் பொருளாக கீழே படிவது வீழ்படிதல் ஆகும். கரைசலின் கீழ் படியும் திடநிலையிலுள்ள கரைபொருள் வீழ்படிவு எனப்படும். இது இரசாயனத் தாக்கத்தினாலும் ஏற்படுகின்றது.

"https://tamilar.wiki/w/index.php?title=வீழ்படிதல்&oldid=501392" இலிருந்து மீள்விக்கப்பட்டது