வெங்கடபாலம் (Venkatapalem) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியின் நகர்ப்புற அறிவிக்கப்பட்ட பகுதியின் ஒரு பகுதியாகும். இக்கிராமம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் உள்ள துள்ளூர் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[2] மண்டல தலைமையகமான துள்ளூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும், அருகிலுள்ள நகரமான மங்களகிரியிலிருந்து 9கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1][3]

வெங்கடபாலம்
Venkatapalem

புறநகர்
வெங்கடபாலம் செல்லும் திசையைக் குறிக்கும் பலகை
வெங்கடபாலம் செல்லும் திசையைக் குறிக்கும் பலகை
வெங்கடபாலம் Venkatapalem is located in ஆந்திரப் பிரதேசம்
வெங்கடபாலம் Venkatapalem
வெங்கடபாலம்
Venkatapalem
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°30′46″N 80°33′10″E / 16.5127°N 80.5529°E / 16.5127; 80.5529
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
பரப்பளவு
 • மொத்தம்11.10 km2 (4.29 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்6,000
 • அடர்த்தி540/km2 (1,400/sq mi)
அஞ்சல் குறியீட்டு எண்
522 237
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AP

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 3732 ஆகும்.1110 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இக்கிராமத்தில் 1117 வீடுகள் இருந்தன. இத்தொகையில் ஆண்கள் 1843 பேராகவும், பெண்கள் 1889 பேராகவும் இருந்தனர். பட்டியல் சாதியினர் மக்கள் தொகை 1514 பேர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மக்கள் தொகை 244 பேர். இந்தக் கிராமத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இருப்பிட குறியீடு 589974 ஆகும்.[4]

போக்குவரத்து

வெங்கடபாலம் கிராமம் அமராவதி-விசயவாடா சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மாநில அரசு பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "District Census Handbook - Guntur" (PDF). Census of India. p. 14,258. Retrieved 18 January 2015.
  2. "New Andhra capital Amaravati to compete for Smart City tag". The New Indian Express. 25 May 2016 இம் மூலத்தில் இருந்து 26 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160526185229/http://www.newindianexpress.com/states/andhra_pradesh/New-Andhra-capital-Amaravati-to-compete-for-Smart-City-tag/2016/05/25/article3450012.ece. 
  3. "Declaration of A.P. Capital City Area–Revised orders" (PDF). Andhra Nation. Municipal Administration and Urban Development Department. 22 செப்டெம்பர் 2015. Archived from the original (PDF) on 24 சூன் 2016. Retrieved 21 பெப்பிரவரி 2016.
  4. "Office of the Registrar General & Census Commissioner, India - Village amenities of 2011".
"https://tamilar.wiki/w/index.php?title=வெங்கடபாலம்&oldid=501519" இலிருந்து மீள்விக்கப்பட்டது