வெட்டியார்
வெட்டியார்(Vettiyar) இந்தியாவில் உள்ள கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது அச்சென்கொவில் ஆற்றங்கரையில் இருக்கிறது. இது மாவேலிக்கரா மற்றும் பந்தளம் (சபரிமலையில் இறைவன் அயப்பன் பிறந்த இடம்) இடையே அமைந்துள்ளது.
| வெட்டியார் | |||
| — சிற்றூர் — | |||
| அமைவிடம் | 9°17′N 76°37′E / 9.28°N 76.62°E | ||
| நாடு | |||
| மாநிலம் | கேரளா | ||
| மாவட்டம் | ஆலப்புழை | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மக்களவைத் தொகுதி | வெட்டியார் | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
• 1,300/km2 (3,367/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
