வெண்பாவூர்
வெண்பாவூர் என்பது தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
வெண்பாவூர் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அமைவிடம்
வெண்பாவூர் பெரம்பலூர்லிருந்து ஆத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.
அருகாமையில் உள்ள ஊர்கள்
பாண்டகப்பாடி, வெங்கலம், நெய்க்குப்பை, அனுக்கூர், வேப்பூர், ஆலத்தூர், கிருஷ்ணாபுரம், வ.களத்தூர், அகரம்- பெரம்பலூர், கரியனூர், நூத்தப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் வீரகனூர்
கல்வி நிலையங்கள
- அரசு உயர்நிலைப்பள்ளி,வெண்பாவூர்.
- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,வெண்பாவூர்.
* அஞ்சல் குறியீட்டு எண் : 621116
வெளி இணைப்புகள்
- வெண்பாவூர் அமைவிடம் [1][தொடர்பிழந்த இணைப்பு]