வெலகல அள்ளி
வெலகல அள்ளி (Velakalahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்தக் கிராமத்தின் குறியீட்டு எண் 643205.[1] இது கொலசனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது
வெலகல அள்ளி வெலகலள்ளி வெலகலஹள்ளி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 636805 |
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,251, மொத்த மக்கள் தொகைகள் 5,184 ஆகும். இதில் 2,608 ஆண்களும், 2,576 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-10-05.
- ↑ "Velakalahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-10-30.
{{cite web}}: Text "villageinfo.in" ignored (help)