பூரி [1] என்பது இந்திய ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு உணவாகும். இது பொதுவாக கோதுமை மாவு அல்லது மைதா மாவு சேர்த்து செய்யப்படுகிறது.

வெள்ளை பூரி[1] (Vellai poori) (அ) அரிசி பூரி என்பது அரிசிமாவில் செய்யப்படுகிறது. அதனால் வெள்ளை பூரி[2] என்று பெயர் வந்திருக்கலாம். அரிசிமாவில் துவரம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் வட ஆற்காடு மாவட்டத்தைச் சார்ந்த ஒரு உணவுப் பொருள் ஆகும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 சைவ விருந்து Saiva Virundhu (2021-09-22), வெள்ளை பூரி (அரிசி பூரி) | #சைவ_விருந்து | Vellai poori (Rice poori) recipe in tamil |Saiva Virundhu, retrieved 2025-03-08
  2. Unknown (2013-09-17). "CooknDine....: Vellai Poori---My grandma's way..North Arcot Special." CooknDine.... Retrieved 2025-03-08.
"https://tamilar.wiki/w/index.php?title=வெள்ளை_பூரி&oldid=502993" இலிருந்து மீள்விக்கப்பட்டது