வெள்ளை மந்தி[1]
முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படும் வெள்ளை மந்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பழைய உலக குரங்கு
பேரினம்:
செமனோபித்திகசு
இனம்:
செ. பிரியம்
இருசொற் பெயரீடு
செமனோபித்திகசு பிரியம்
பிளைத், 1844
வெள்ளை மந்தி காணப்படும் இடங்கள்

வெள்ளை மந்தி[3] (Tufted gray langur, சுள்ளிய சாம்பல் மந்தி[சான்று தேவை]) ஒரு பழைய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றன[1]. இவை தற்போது அச்சுறு நிலையை அண்மித்த நிலையில் உள்ளன. இவை தமிழகத்தில் முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் காணப்படுகிறன. இவற்றில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. அவை

  1. இந்திய வெள்ளை மந்தி
  2. இலங்கை வெள்ளை மந்தி

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. "Semnopithecus priam". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. "பாபநாசம் அருகே வெள்ளை மந்தி குரங்கு – பிடிக்க சென்ற வனக்காவலரை தாக்கியதால் பரபரப்பு". Times of Tamil Nadu. https://www.timesoftamilnadu.com/?p=56605. 

வெளி இணைப்புகள்

காணொளி
"https://tamilar.wiki/w/index.php?title=வெள்ளை_மந்தி&oldid=502995" இலிருந்து மீள்விக்கப்பட்டது