த. வேணுகோபால்

(வேணுகோபால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தனபால் வேணுகோபால் (பிறப்பு: நவம்பர் 5, 1936) இந்தியாவின் பதினைந்தாவது மக்களவைக்கான திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆவார்.[3] இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர். இவர் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர்.[4]

த. வேணுகோபால்
D. Venugopal
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996 - 2014
தொகுதிதிருப்பத்தூர், திருவண்ணாமலை
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
தொகுதிதண்டராம்பட்டு[1]
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1984
தொகுதிதண்டராம்பட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 நவம்பர் 1931 (1931-11-05) (அகவை 94)[2]
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சிதிமுக
துணைவர்உதிரம்பாள்
பிள்ளைகள்3 மகள்கள்
வாழிடம்திருவண்ணாமலை
As of ஆகத்து, 2013
மூலம்: [1]

அரசியல் வாழ்க்கை

மக்களவைக்கு ஐந்து முறையும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2 தடவையும் இவர் தெரிவாகி இருந்தார்.[5] தமிழ் நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.[6]

மேற்கோள்கள்

  1. "State assembly 1977" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2014-06-23.
  2. "Lok Sabha Website Profile". Archived from the original on 2013-02-01. Retrieved 2014-06-23.
  3. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Retrieved 17 September 2011.
  4. "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. Archived from the original (PDF) on 18 சூலை 2014. Retrieved 9 January 2011.
  5. "Lok Sabha Website Positions held". Archived from the original on 2013-02-01. Retrieved 2014-06-23.
  6. மக்களவைத் தேர்தலில் வெற்றி

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=த._வேணுகோபால்&oldid=385918" இலிருந்து மீள்விக்கப்பட்டது