வெயாங்கொடை
(வேயன்கொடை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வெயாங்கொடை | |
| மாகாணம் - மாவட்டம் |
மேல் மாகாணம் - கம்பகா |
| அமைவிடம் | 7°09′07″N 80°03′48″E / 7.1519°N 80.0633°E |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 249 (அடி) 75 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
வெயாங்கொடை (Veyangoda) இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அத்தனகல்லை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கம்பகா, மீரிகமை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". Retrieved 2025-09-04.