வோரோ மொழி
வோரோ மொழி என்பது உராலிக்கு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தென் எசுத்தோனியா மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி எசுத்தோனியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எழுபதாயிரம் மக்களால் பேசப்படுகிறது.
| Võro | |
|---|---|
| võro kiil | |
| நாடு(கள்) | எசுத்தோனியா |
| பிராந்தியம் | Southern Estonia |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 70,000 (date missing) |
| அலுவலக நிலை | |
| மொழி கட்டுப்பாடு | Võro Institute (semi-official) |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-2 | fiu |
| {{{mapalt}}} | |