ஸ்ரீவத்ஸம் என்பது தார்மீக மதங்களில் பயன்படுத்தப்படும் ஒரு மங்களகரமான சின்னம் ஆகும். இந்த சின்னம் திருமாலின் மார்பு மீது காணப்படும் மரு, இலக்குமியாக இந்துக்களால் கருதப்படுகிறது. மேலும் இந்த சின்னம், சமண மதத்தில் தீர்த்தங்காரின் மார்பிலும் இந்த மருச்சின்னம் காணப்படுகிறது.[1][2][3]

படிமம்:SanchiGateSymbol.jpg
சாஞ்சியில் உள்ள கூட்டு பௌத்த சின்னங்கள்: தர்மசக்கரத்தின் மீது தன்னுள் ஸ்ரீவத்ஸத்தை அடக்கிய திரிரத்தினம்
படிமம்:EndlessKnot03d.png
முடிவற்ற முடிச்சு

பௌத்த மதத்திலும், இச்சின்னம் அஷ்டமங்கள சின்னங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. பர்மிய மாநிலமான, ரகைன் மாநிலத்தின் கொடியிலும் ஸ்ரீவத்ஸம் காணப்படுகிறது.

படிமம்:Flag of Rakhine.svg
ஸ்ரீவத்ஸத்துடன் கூடிய ரகைன் மாநில கொடி

மேற்கோள்கள்

  1. Hinnells, John R. (2010-03-25). The Penguin Handbook of the World's Living Religions (in ஆங்கிலம்). Penguin UK. p. 284. ISBN 978-0-14-195504-9.
  2. Sarat Chandra Das (1902). Tibetan-English Dictionary with Sanskrit Synonyms. Calcutta, India: Bengal Secretariat Book Depot, p. 69
  3. The Handbook of Tibetan Buddhist Symbols, p. PA11, கூகுள் புத்தகங்களில்
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்ரீவத்சம்&oldid=506601" இலிருந்து மீள்விக்கப்பட்டது