ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977 திரைப்படம்)

ஸ்ரீ கிருஷ்ண லீலா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

ஸ்ரீ கிருஷ்ண லீலா
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஆர். எம். சுப்ரமணியம்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவகுமார்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3746 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Master of mythological cinema" (in en-IN). The Hindu. 2012-04-14 இம் மூலத்தில் இருந்து 15 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230515054235/https://www.thehindu.com/features/cinema/master-of-mythological-cinema/article3314719.ece. 
  2. "Revisiting AP Nagarajan, the man who gave us immortal films like 'Thiruvilayadal' and 'Saraswathi Sabatham'". The News Minute. 2017-06-20. Archived from the original on 16 January 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.