1552 இல் இந்தியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Year in India1552 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1][2]

நிகழ்வுகள்

  • சீக்கியா்களின் மூன்றவாது குரு அமர் தாஸ் ஆவாா். (வரை 1554)
  • வங்காளத்தில் அஹோமின் அரசராக சுகுலேமுங்கின் ஆட்சி அவரது மரணத்துடன் முடிவடைந்தது (1539 இல் தொடங்கியது)
  •  சுகாஹாபா தனது தந்தையை வெற்றிகொண்டு ஆட்சிக்கு வந்தாா். (1603 வரை ஆட்சி செய்தார்)

பிறப்பு

மரணங்கள்

  • 28 மார்ச்சில், இரண்டாவது சீக்கிய குருவான குரு அங்கது தேவ் இறந்தாா்.  (1504 இல் பிறந்தாா்)
  • வங்காளத்தில் அஹோமின் அரசராக சுகுலேமுங் இறந்தாா். 

மேலும் காண்க

  • இந்திய வரலாற்றின் காலக்கோடு

மேற்கோள்கள்

  1. Singh, Pashaura; Mandair, Arvind-Pal Singh (1 May 2023). "Guru Amar Das (1479-1574)". The Sikh World (in English). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-429-84838-4. பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
  2. "Banking Trade and Commerce". Assam District Gazetteers (in English). Government of Assam. 1967. p. 211. பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=1552_இல்_இந்தியா&oldid=145999" இருந்து மீள்விக்கப்பட்டது