1580 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1580 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1][2]
நிகழ்வுகள்
- முதலாம் அலி அடில் ஷா இறப்பிற்கு பிறகு, பிஜப்பூர் சுல்தானியத்திற்கு இரண்டாம் இப்ராஹிம் அடில் ஷா என்பவா் ஆட்சிக்கு வந்தாா்.
- குதுப் ஷாஹி வம்சத்தின் ஐந்தாவது சுல்தானாக முகமது குலி குதுப் ஷா ஆட்சிக்கு வந்தாா்.
இறப்பு
மரணங்கள்
- முதலாம் அடில் ஷா, பிஜப்பூர் சுல்தான்
- கோல்கோண்டா ஆட்சியாளா் இப்ராஹிம் குலி குதுப் ஷா வலி இறந்தார் (1518 இல் பிறப்பு)
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
வார்ப்புரு:ஆண்டுகள் வாரியாக இந்தியா
மேற்கோள்கள்
- ↑ Ravi Rikhye (7 மார்ச் 2005). "The Wars & Campaigns of Ibrahim Adil Shahi II of Bijapur 1576–1627". Archived from the original on 20 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 24 திசம்பர் 2006.
- ↑ Pillai, Manu S. (15 November 2018). "Opinion: A Hyderabadi conundrum". மின்ட். https://www.livemint.com/Leisure/Zad93Q6KZOuM4jrH99qaeN/Opinion--A-Hyderabadi-conundrum.html.