1840கள் தமிழர் பார்வையில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அரசியல்

தமிழநாடு, தமிழீழம் ஆகிய இரு தமிழர் தாயகங்களும் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்தன.

இடப்பெயர்வு

தென்னிந்தியாவில் இருந்து மலையகத்துக்கு

தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் இலங்கை மலையகப் பகுதிகளுக்கு தொழிலாளர்களாக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்படுவது 1839 இல் தொடங்கியது.

  • 1845 - 73,401
  • 1846 - 42,317
  • 1847 - 46,140
  • 1848 - 32,172
  • 1849 - 29,430

தென்னிந்தியாவில் இருந்து மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும்

தென்னிந்தியாவில் இருந்து பார்மாவுக்கு

பொருளாதாரம்

கல்வி

மருத்துவம்

1848 - தமிழீழம் - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை நிறுவுகிறார், தமிழில் மருத்துவக் கல்வியை வழங்கத் தொடங்குகிறார்.

மொழியும் இலக்கியமும்

1841 - தமிழ்நாடு - ராபர்ட் கால்டுவெல் 1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார்.

சமயம்

ஆறுமுக நாவலரின் முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார்.

இசை