1934 ஹில்மன்'ஸ் ஏர்வேஸ் டி ஹாவிலாண்ட் டிராகன் ரபிடே பொறிவு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

1934 ஹில்மன்'ஸ் ஏர்வேஸ் டி ஹாவிலாண்ட் டிராகன் ரபிடே பொறிவு (1934 Hillman's Airways de Havilland Dragon Rapide crash) எனப்படும் இந்த வானூர்தி விபத்து, 1934-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாளன்று, மோசமான காலநிலை மற்றும் நிலப்பரப்பில் கட்டுப்படுத்த இயலாத (CFIT (விமானி பிழை) காரணமாக, ஐக்கிய இராச்சிய ஆங்கிலக் கால்வாயிலிருந்து 4 மைல் (6 கி.மீ.) தொலைவிலுள்ள 'ஃபோக்ஸ்டோன்' (Folkestone) பகுதியில் விபத்துக்குள்ளானது. டி ஹாவிலாண்ட் டிஎச் .89 ஏ டிராகன் ரபிடே (de Havilland DH.89 Dragon Rapide) வகையைச் சார்ந்த (பதிவு எண்:G-ACPM) இவ்வானூர்தி விபத்தில், விமானியான ஒருவரும், பயணிகள் 6 பேர்களும் மொத்தமாக 7 பேர்களும் (பயணித்த அனைவரும்) பலியானார்கள்.[1]

மேற்கோள்கள்

  1. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) - Richard Kebabjian. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.