1941 தமிழிசை மாநாடு

1941 தமிழிசை மாநாடு என்பது 1941ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சிதம்பரம் அண்ணாமலை நகரில்அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது தமிழிசை மாநாடு ஆகும்.[1][2]தமிழிசை தோய்வு பெற்று இருந்த நிலையில் இந்த மாநாடும் செயற்பாடுகளும் புதுவிசையைக் கொடுத்தன. இதற்கு முன்னர் 1900 தொடக்கத்தில் ஆபிரகாம் பண்டிதர் ஏழு இசை மாநாடுகளை கூட்டி தமிழிசை பற்றிய தமது ஆய்வுகளை எடுத்துரைந்திருந்தார்.

மேற்கோள்கள்

  1. D.V. பாலகிருஷ்ணன். எம்.கே.டி. பாகவதர். OLD MADRAS PRESS. p. 58.
  2. சின்ன அண்ணாமலை (1978). சொன்னால் நம்பமாட்டீர்கள். அல்லயன்ஸ் பதிப்பகம். pp. 70 முதல் 81வரை.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=1941_தமிழிசை_மாநாடு&oldid=146690" இருந்து மீள்விக்கப்பட்டது