1942 தி சிட்டாடல் புல்டாக்சு கால்பந்து அணி
Jump to navigation
Jump to search
1942 தி சிட்டல் புல்டாக்சு கால்பந்து அணி (1942 The Citadel Bulldogs football team ) என்பது 1942 ஆம் ஆண்டு கல்லூரிக் கால்பந்து பருவத்தில் சிட்டாடல் என்றழைக்கப்படும் தென் கரோலினா இராணுவக் கல்லூரி பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு கால்பந்து அணியாகும். போ ரோவ்லேண்டு மூன்றாவது பருவத்தின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். புல்டாக்சு அணி தென் மாநாட்டின் உறுப்பினர்களாகவும் விளையாடியது மற்றும் இயான்சன் ஆகுட் விளையாட்டரங்கில் உள்ளூர் போட்டிகளில் விளையாடியது. இரண்டாம் உலகப்போரின் காரணமாக 1946 வரை எந்த அணியும் மீண்டும் களமிறங்வில்லை.[1][2][3]
1942 ஆம் ஆண்டிற்கான இலிட்கன்ஹாஸ் மதிப்பீடுகளின் கீழ் இறுதி தரவரிசையில் சிட்டாடல் 99வது இடத்தில் (590 கல்லூரி மற்றும் இராணுவ அணிகளில்) தரவரிசைப்படுத்தப்பட்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ 2011 Citadel Football Media Guide. The Citadel. p. 143. பார்க்கப்பட்ட நாள் January 2, 2016.
- ↑ "Milestones". The Citadel Football Association. Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் January 2, 2016.
- ↑ "Citadel Game by Game Results". College Football Data Warehouse. Archived from the original on 2015-12-26. பார்க்கப்பட்ட நாள் January 2, 2016.
- ↑ Dr. E. E. Litkenhous (December 16, 1942). "Litkenhous Rates Georgia No. 1, Ohio State No. 2". Twin City Sentinel: p. 10. https://www.newspapers.com/clip/123106326/litkenhous-rates-georgia-no-1-ohio/.